அந்தமான் நிக்கோபார் தீவு மருத்துவ அறிவியல் நிறுவனம்
அந்தமான் நிக்கோபார் தீவு மருத்துவ அறிவியல் நிறுவனம், போர்ட் பிளேர் என்பது இந்தியாவின் போர்ட் பிளேரில் உள்ள ஒரு மருத்துவப் பள்ளியாகும். அந்தமான் & நிக்கோபார் தீவுகள் மருத்துவ அறிவியல் நிறுவனம் ஒன்றிய அரசின் நிறுவனமாகும். இது அந்தமான் & நிக்கோபார் நிர்வாகத்தின் கீழ் அந்தமான் & நிக்கோபார் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி சங்கத்தின் நிதியுதவியுடன் நிறுவப்பட்ட கல்லூரி ஆகும். 'தற்போதுள்ள மாவட்ட/பரிந்துரைக்கப்பட்ட மருத்துவமனைகளுடன் இணைக்கப்பட்ட புதிய மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதற்கான' மத்திய அரசின் நிதியுதவி திட்டத்தின் கீழ் மருத்துவப் பள்ளி நிறுவப்பட்டது. கல்லூரி ஒரு வருடத்திற்கும் குறைவான கால நேரத்தில் அமைக்கப்பட்டது.
Read article
Nearby Places

போர்ட் பிளேர்
ராஸ் தீவு (அந்தமான் தீவுகள்)
தெற்கு அந்தமான் மாவட்டம்
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள மாவட்டம்
திலானிபூர் ஜும்ஆ பள்ளிவாசல், போர்ட் பிளேர்
சதம் தீவு
இந்தியாவுக்குச் சொந்தமான தீவு
சமுத்ரிகா கடற்படை கடல்சார் அருங்காட்சியகம்
போர்ட் பிளேர் தீவுகள்

சிறீ வெற்றிமலை முருகன் கோயில்
போர்ட் பிளேரில் உள்ள இந்து கோயில்